சனி, 19 அக்டோபர், 2019

வட அமெரிக்க பஞ்சாபி மொழி பத்திரிகை ‘சதே லோக்' (‘Sade Lok') வார இதழில்

அமெரிக்கா (கலிஃபோர்னியா)வில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மாட்சிகள்




அக்டோபர் 12 ஆம் தேதி தமிழர் தலைவர் பங்கேற்ற தந்தை பெரியார் 141 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி பற்றிய செய்திகள், பஞ்சாபி மொழியில் வட அமெரிக்க வளைகுடா பகுதியில் வெளிவரும் ‘சதே  லோக்’ எனும் வார இதழில் வெளிவந்துள்ளது.

தகவல்: கோ.கருணாநிதி

- விடுதலை நாளேடு 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக