வியாழன், 3 அக்டோபர், 2019

தளபதி மு.க.ஸ்டாலின் உடன் கனடா நாட்டு தமிழ் இருக்கை குழுவினர் சந்திப்பு



கனடா நாட்டில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழ் இலக்கிய தோட்ட அமைப்பினர் முயன்று வருகின்றனர். அதற்கு நிதி கேட்டு தி. மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். நிச்சயம் நிதி அளிப்பதாக டொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை குழுவினரிடம் தெரிவித்தார். உடன் எழுத்தாளர் இமையம் மற்றும் டொரண்டோ பல்கலைகழக தமிழ் இருக்கை அமைப்பிற்கான குழு  உறுப்பினரகள்.

- விடுதலை நாளேடு, 3. 10 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக