சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

வங்கி அதிகாரிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

 

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்திடும் ஒன்றிய அரசின் முடிவினை தடுத்திட அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோஅனைத்து வங்கித் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்

ஜிகிருபாகரன் ஆகியோர் சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களைச் சந்தித்து கேட்டுக் கொண்டனர்உடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திமுரளி சவுந்திரராஜன்இணைப் பொதுச் செயலாளர் எஸ்பிரேம்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியார்மயமாவதை தடுத்திட வேண்டி அறிக்கையையும் தமிழர் தலைவரிடம் அளித்தனர். (17.8.2021)

வெள்ளி, 8 நவம்பர், 2019

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டம் 'பெரியார் அமைப்பு சாரா நல சங்கம்'

தொழிலாளர் துணை ஆணையர் திருச்சி அலுவலகத்தில்  6.11.2019 அன்று சங்கத்தில் பதிவு எண் பெறுவதற்காக சேவியர், பிரான்சீஸ், ராசப்பன், பிரிட்டோ மேரி, முருகேசன், குணசேகரன், ரங்கராஜ் ஆகிய 7 பேர் கையொப்பம் இட்டு "பெரியார் அமைப்பு சாரா நல சங்கம்" பதிவு செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் திராவிட மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு சேகர் உடனிருந்தார்.

- விடுதலை நாளேடு 8 11 19