• Viduthalai
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளனர் (சென்னை, 14.8.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக