மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங் களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் 8.5.2020 அன்று ‘விடுதலை'யில் அறிக்கையாக வெளியிட்டார்கள். இதுதான், இப்பிரச்சினை குறித்து விரிவாக வெளிவந்த முதல் செய்தியாகும்.
தொடர்ந்து 16.5.2020 அன்று மீண்டும் இந்த சமூக அநீதியை புள்ளி விவரங்களுடன் ‘விடுதலை'யில் வெளி யிட்டார்.
இந்த பிரச்சினையை அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிந்து கொள்ள இதுவே ஆரம்ப புள்ளியாக இருந்தது.
-கோ.கருணாநிதி
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக