• Viduthalai
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2021) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் உள்ளனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக