• Viduthalai
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்திடும் ஒன்றிய அரசின் முடிவினை தடுத்திட அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ, அனைத்து வங்கித் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்
ஜி. கிருபாகரன் ஆகியோர் சென்னை - பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து கேட்டுக் கொண்டனர். உடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தி. முரளி சவுந்திரராஜன், இணைப் பொதுச் செயலாளர் எஸ். பிரேம்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியார்மயமாவதை தடுத்திட வேண்டி அறிக்கையையும் தமிழர் தலைவரிடம் அளித்தனர். (17.8.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக