• Viduthalai
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் வெற்றி மலர்கள் தூவி மரியாதை! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளையும், மனநிறைவான பாராட்டுகளையும் தெரிவித்தார். (சென்னை பெரியார் திடல் 14.8.2021)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக