வியாழன், 21 நவம்பர், 2019

பெரியாரை சிறுமைப்படுத்துவதா? டில்லியில் ராம்தேவ் கொடும்பாவி தீக்கிரை!

தந்தை பெரியாரைப்பற்றி அவதூறாகப் பேசிய பாபா ராம்தேவ் கொடும்பாவி நேற்று (20.11.2019) டில்லிப் பல்கலைக் கழகத்தில்  மாணவர்களால் கொளுத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு 21 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக