வேறு நாட்டுப் பிரச்சினைகளில் தினமலர்க் கூட்டம் தலையிட்டதே இல்லையா? ஏன் ஈழத் தமிழர்கள் பற்றி எப்படி எல்லாம் நயவஞ்சகமாக எழுதித் தள்ளினர்? திருவாளர் சோ, ஜெயவர்த்தனேயின் விருந்தாளியாக தங்கி குஷியாக இருந்த போது தினமலர் பேனாக்களுக்கு சுளுக்கு ஏற்பட்டு விட்டதா? பிரதமர் நரசிம்மராவ் இலங்கை சென்றபோது, ஒரு பார்ப்பனர் குடும்பத்தைத் தன்னோடு அழைத்து வந்தது நினைவில் இருக்கிறதா? இலங்கைத் தீவில் ஒரு பார்ப்பனனின் ஒரு துளி ரத்தம் சிந்தியிருந்தால் - & அதுகூட வேண்டாம் உச்சிக் குடுமியில் ஒன்றே ஒன்று உதிர்ந்திருந்தால்கூட 'தினமலர்கள்' அது வெளிநாட்டு விவகாரம் என்று வேடிக்கை பார்க்குமா?
பார்ப்பனர்கள்பற்றி தெரிந்து கொள்ள, 'தினமலர்கள்' ஒவ்வொரு நாளும் இப்படி தமிழர் விரோத செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பது ஒரு வகையில் நல்லது தானே!
- விடுதலை நாளேடு 22 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக