தொழிலாளர் துணை ஆணையர் திருச்சி அலுவலகத்தில் 6.11.2019 அன்று சங்கத்தில் பதிவு எண் பெறுவதற்காக சேவியர், பிரான்சீஸ், ராசப்பன், பிரிட்டோ மேரி, முருகேசன், குணசேகரன், ரங்கராஜ் ஆகிய 7 பேர் கையொப்பம் இட்டு "பெரியார் அமைப்பு சாரா நல சங்கம்" பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திராவிட மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு சேகர் உடனிருந்தார்.
- விடுதலை நாளேடு 8 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக