ஞாயிறு, 1 மார்ச், 2020

மூத்திரம் குடிக்கும் கூட்டம் இருக்கிறதே!

தினமலர் போன்ற ராசி பலன் கூட்டமும், மாட்டு மூத்திரத்தைக் குடிக்கும் கும்பலும், சிவபெருமான் 'உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர்' என்று கூறும் பிரதமர்களும் இருக்கும் பொழுது பகுத்தறிவுப் பணி தொடரத் தானே வேண்டும்!

- விடுதலை நாளேடு 20 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக