தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 80 ஆண்டுக்கு மேலான பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். தி.மு.க.வின் 43 ஆண்டுப் பொதுச்செயலாளர். அவர் பணியின்மீது ‘தினமலருக்கு' என்ன சந்தேகம்? ‘தினமலர்' சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
தி.மு.க. செல்லும் பாதை யைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களே சொல்லி விட்டார் (2.12.2018). வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்கிறது ‘தினமலர்க்' கும்பல்!
‘தினமலர்க்' கூட்டத்தின் புலம்பலுக்கான காரணம் வெளிப்படையாகவே தெரிகிறது.
- விடுதலை நாளேடு,12.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக