புதன், 12 பிப்ரவரி, 2020

தினமலரே! வள்ளலார் இந்துவா?

வள்ளலார் இந்துவா? முதலில் இந்த அடிப் படையையே புரிந்து கொள்ளலாமல் உளறலாமா "தினமலர்?"

வள்ளலார்க் கருத்துகளை ஹிந்துக் கள் ஏற்பது உண்மை யானால் கோயில்களுக் குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள சாமிசிலை களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு 'ஜோதியை' வணங்க முன் வரட்டுமே பார்க் கலாம்.

-  விடுதலை நாளேடு, 12.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக