வியாழன், 22 ஜூலை, 2021

'துக்ளக்'கின் கோணல் பூணூல் புத்தி

 

'நீட்வேண்டாம் என்றால் அதற்கு 'துக்ளக்பூணூல் ஏட்டின் அகராதியில் பொருள்: 'எம்.பிபி.எஸ்படிக்காமலேயே டாக்டர் ஆகணும்'னு ஆசைப்படுவதாகப் பொருளாம்.

அப்படி என்றால் 'நீட்இல்லாமல் எம்.பி.பி.எஸ்ஆனவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லையோ!

ஆகமம் படிக்காமலேயே அய்யன் மார்வீட்டு ஆசாமிகள் அர்ச்சகராகலாம் என்பது போல் எண்ணி விட்டதா 'துக்ளக்'! கோமாளி?

(குறிப்பு: 108 வைணவக் கோயில்களில் 30 கோயில்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆகமங்கள் தெரியும். - நீதிபதி .கே.ராஜன் குழு அறிக்கை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக