இங்கிலாந்து நாடு தந்த சிறந்த பகுத்தறிவுவாதி பெர்ட் ரண்ட் ரசல் அவர்கள் சிறந்த தத்துவஞானி - போரற்ற - புதிய உலகை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்த ஒரு சிறந்த சிந்தனையாளர்.
‘‘திருமண முறையும், ஒழுக்க நியதிகளும்'' (Marriage and Morals)என்ற அவரது நூலை அமெரிக்காவில் தடை செய்து, பிறகு தடை நீக்கினார்கள்.
‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று தந்தை பெரியார் எழுதிய நூலின் பல கருத்துகளும் - பெர்ட்ரண்ட் ரசலின் அந்நூலில் காணும் எழுத்துக்களும் ஒரு மொழி பெயர்ப்பு போல காணப்படும் அதிசயத்தை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, அவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்!
அவரது பகுத்தறிவு சிந்தனைகள் உலக
மயமாகட்டும்!
தலைவர்,
சென்னை
18.5.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக