திங்கள், 17 மே, 2021

எச்சில் கையில் ஈ ஓட்டாத காமகோடிகள்!


இரும்பு இதயம் யாருக்குத் தினமலரே? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் உங்கள் ஜெகத் குருவின் மனம் இளகியதுதானா? சங்கரமடத்தில் கோடிக் கோடியாக பணம் கொட்டி கிடக்கிறதே - எந்த காலத்திலாவது இயற்கைப் பேரிடரின் போதோ அல்லது இது போன்ற பொதுத் தொற்றுக் காலத்திலோ ஒரே ஒரு பைசா கொடுத்ததுண்டா? எல்லாம்  'ஒன்வே டிராபிக்தானா?' எச்சில் கையில் ஈ ஓட்டாத கும்பல் யாரைப் பார்த்து இரும்பு இதயம் என்பது? 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக