வெள்ளி, 12 நவம்பர், 2021

திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் நேற்று (11.11.2021) கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்தனர்

 

 

சென்னை புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழக இளைஞரணிமாணவர் கழகத் தோழர்கள் நேற்று (11.11.2021) கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்தனர்.

சென்னை பெரியார் .வெ.ரா.நெடுஞ்சாலையில் உள்ள சாஸ்திரி நகரில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக