புதன், 25 செப்டம்பர், 2019

அமெரிக்கா - வாஷிங்டனில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு (21,22.9.2019)


முதல் நாள் மாநாட்டில் தமிழர் தலைவர் உரை (21.9.2019)


முதல் நாள் மாநாடு தொடங்கும்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பேராளர்கள் குழுப்படம் (21.9.2019)


மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன்  'மனிதநேயமும் சமூகநீதியும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.  (22.9.2019)

பசிக் கொடுமைக்கு எதிராக எழுவோம்


மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகில் ஏழ்மை நிலையிலுள்ளோருக்கு சத்துணவு அளிக்கும் "பசிக்கொடுமைக்கு எதிராக எழுவோம்' என்ற அமைப்புடன் இணைந்து நடைபெற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மாநாட்டுக்கு வந்திருந்த பேராளர்கள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இப்பணியினைப் பார்வையிட்டு, பாராட்டி உணவுப் பொருட்களை நிரப்பினார்.


தந்தை பெரியார் 141ஆவது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட 'விடுதலை' மலரினை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு வழங்கினர். (22.9.2019)


முதல் நாள் மாநாட்டில் சிறார் பங்கேற்ற அமர்வில் யாழினி,

மோனா சந்திரசேகர் உரையாற்றினர் (21.9.2019)

முதல் நாள் மாநாட்டில் நாகம்மையார், மணியம்மையார், ரோசாபார்க் வேடமணிந்த சிறார்கள்  (21.9.2019)


பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் "தி காமன் சென்ஸ்' என்ற ஆங்கில மாத இதழின் செப்டம்பர் இதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். உடன்: அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் பொறுப்பாளர்கள்.

-விடுதலை நாளேடு, 23.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக