தமிழ் மலர்

மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சமூக நீதி
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • திராவிடர் இனம்
  • தமிழ் உலகு
  • சிந்தனை செய்வோம்
  • மகளிர் மாண்பு
  • தென் சென்னை திராவிடர் கழகம்

சனி, 22 ஜனவரி, 2022

இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக இல்லாமல் அனைவருக்கும் பங்கிட்டு அளிக்கும் உரிய ஏற்பாடே!



  January 22, 2022 • Viduthalai

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புரை என்பது

திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் கூறி வந்தவையே!

‘‘தகுதி- திறமை''யை அம்பலப்படுத்திய நீதிபதிகளை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும், தகும்!

‘‘இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்புரை - திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் கூறி வந்த சமூகநீதிக் கருத்துகளே!  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம், பாராட்டு கிறோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மருத்துவப் படிப்புக்கான மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கிவரும் பட்டப் படிப்பிற்கான 15 சத விகித இடங்களும், மேற்பட்ட படிப்புக்கான 50 சதவிகித இடங்களும் வழங்கப்படுவதில் தொடக்கத்தில் இட ஒதுக்கீடே பின்பற்றப்படாமல் அத்துணை இடங்களும் முன்னேறிய ஜாதிக்காரர்களே ‘தகுதி-திறமை' அடிப் படை என்ற போர்வையில் ஏகபோகமாக அனுபவித்து வந்தார்கள்!

பிறகு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் ஒருவர் (எஸ்.சி.,) உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பெற்ற தீர்ப்பின்படி  எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவினர் மட்டும் இடம் பெற்றனர்.

27 சதவிகித இடஒதுக்கீடு அறவே மறுக்கப்பட்டது

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் தீர்ப்புப்படி யும், அரசமைப்புச் சட்டத்தின் தீர்ப்புகளின்படியும், கிடைக்க வேண்டிய 27 சதவிகித இடஒதுக்கீடு அறவே மறுக்கப்பட்டது.

இதுகுறித்து திராவிடர் கழகம்தான் முதன்முதலில் O.B.C. களுக்கு பூஜ்ஜியம் இடம் தானா? என்ற கேள் வியை எழுப்பி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி களுக்கும் வேண்டுகோள் விடுத்தோம்.

எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையில் அனைத்து முற்போக்கு அணியினரும் உச்சநீதிமன்றத் தில் வழக்குப் போட்டார்கள்.

ஒன்றிய அரசு காலதாமதம் செய்தது

உலகறிந்த செய்தியே!

திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குப் போட்டோம். உச்சநீதிமன்றம், ‘உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு பிறகு, தேவையானால் இங்கு வாருங்கள்' என்று கூறிய பிறகு, திமுக மற்ற கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தாக்கலாகி, விசாரணைகள் நடைபெற்றது. ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பல்வேறு சால்ஜாப்பு களையும், விசித்திர காரணங்களையும் கூறி காலந் தாழ்த்தி வந்தது. வழக்குப் போட்ட திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்ற அனைத்து கட்சி களுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக வந்ததோடு, அந்த ஆண்டே 27 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியுமா? என்று பரிசீலிக்கவும் ஆணை யிட்டது. அடுத்த ஆண்டு முடியும் என்று ஒன்றிய அரசு வழக்குரைஞர் கூறினார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ஒரு குழு போட்டு மூன்று மாதத்திற்குள் பரிசீலிக்க ஆணையிட்டது. அதற்கும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அலட்சியம் காட்டியே வந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் OBC இடஒதுக்கீடு இந்தாண்டு தராதது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என் பதை வற்புறுத்த, அதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, கடுமையாகக் கூறியவுடன், OBC-க்கு 27 சத விகி தம் தருவதாக வாக்களித்த நிலையில், திடீரென்று புகுத் தப்பட்ட உயர்ஜாதி ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட 10 சத விகித இடஒதுக்கீட்டையும் இத்துடன் இணைத்து ஒன் றிய அரசு காலதாமதம் செய்தது உலகறிந்த செய்தியே!

இதனால் காலதாமதம் ஆன நிலையில், சென்ற ஆண்டு முடிவுகளை வெளியிட்டு, இடஒதுக்கீடு செய்ய இயலாத நிலை நீடித்ததினால் மருத்துவ மாணவர்கள் ஏக்கமும், கரோனா காலத்தில் மருத்துவர்கள் தேவை யின் தேக்கமும் நிர்ப்பந்தித்தன.

நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

இந்த நிலையில் அவசர வழக்காக ஜஸ்டீஸ் டி.ஒய். சந்திரசூட், ஜஸ்டீஸ் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் தலைமையில் அமைந்த அமர்வு கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பில் விரிவான தீர்ப்பாக தராமல் Operative Portion முடிவுகள்பற்றிய அம்சத்தைத் தந்தது. பிறகு தெளிவாக 70 பக்க தீர்ப்பும் வெளிவந்ததில், இது வரலாற்றுப் பெருமைக்குரிய தனித்தன்மை வாய்ந்த (Landmark Judgement) தீர்ப்பாகவும், சமூகநீதி வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து பெருமைப் படத் தக்கதாகவும், சமூகநீதியை இதற்குமுன் - அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் நோக்கத்தையே புறந்தள்ளும் அளவுக்குத் தந்த தவறான விளக்கத்தினை மாற்றி, அரசமைப்புச் சட்டத்தின்   சமூகநீதியை அப் படியே பிரதிபலித்துள்ளதற்கு நீதிபதிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இத்தீர்ப்பில் ஜஸ்டீஸ் சந்திரசூட் அவர்கள் தந்துள்ள விளக்கம் இதற்குமுன் சமூகநீதி - இடஒதுக்கீடுபற்றி கூறப்பட்ட பல தீர்ப்புகளின் மயக்க வாதத்தை - புரட்டிப் போட்டு, அடியில் தள்ளப்பட்ட உண்மையை மேலே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

வெறும் மதிப்பெண் அடிப்படை என்பது தான் ‘தகுதி-திறமை' (merit and efficiency) என்பது அல்ல - என்பதை மாண்பமை நீதிபதிகள் சரியாகச் சுட்டிக்காட்டி யுள்ளனர்!

சமூகநீதிப் போராளிகள் சுட்டிக்காட்டியதுதான்

1917 இல் திராவிடர் இயக்கம் -  சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரும் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற அத்துணை சமூகநீதிப் போராளிகளும், அதற்கு முன் மராத்தியத்தின் ஜோதிபாபூலே, சாகு மகராஜ் (கோல்காப்பூர் மன்னர்) முதலிய பலரும் சுட்டிக்காட்டியதுதான் இந்தத் 'தகுதி- திறமை' மோசடி!

‘தகுதி-திறமை' என்ற சூழ்ச்சி ஆயுதத்தையே உழைக் கும் சூத்திரர்,  பஞ்சமர், பெண்களுக்கு விரோதமாகப் பயன்படுத்தி, இந்திய நாட்டில் மக்கள் தொகையின் சரிபகுதிக்கு மேற்பட்டவர்களை கல்வியறிவு அற்றவர் களாக்கி, உடலுழைப்பாளர்களைக் கீழிறக்கத்திற்கு ஆளாக்கியதுதான் பெரிய சமூக அநீதியாகும்.

முன்னேறியவர்களுடன் போட்டி - சம போட்டியாக இருக்க முடியுமா?

அதைவிடப் பெரும் சமூகஅநீதி கல்வியை (அக் காலத்தில் வேதமோதுதல்) காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். மீறிப் படித்தால் நாவை அறுக்க வேண்டும் என்று எழுதி வைத்த, முன் னேறிய சமூகமே காலங்காலமாய் படித்து விட்ட நிலை யில், இப்போது படிக்க வருபவர்களும் முன்னேறியவர் களுடன் போட்டி - சம போட்டியாக இருக்க முடியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதிகளின்

தெளிவான தீர்ப்பு

தோல்வி அடைபவர்களுக்குத் “தகுதி இல்லை”, “திறமை இல்லை” என்று கூறி அவர்களுக்கு மறுப்பது நியாயமில்லை என்பதை இத்தீர்ப்பு தெளிவாக சுட்டிக் காட்டுகிறது;

“Merit cannot be reduced to narrow definitions of performance in an open competitive examination which only provides formal equality of opportunity. Competitive examinations assess basic current competency to allocate educational resources but are not reflective of excellence, capabilities and potential of an individual which are also shaped by lived experiences, subsequent training and individual character. Crucially, open competitive examinations do not reflect the social, economic and cultural advantage that accrues to certain classes and contributes to their success in such examinations;”

இதன் தமிழாக்கம் வருமாறு:

இட ஒதுக்கீட்டு வழிமுறையில், 'திறந்த போட்டியி லான ஒதுக்கீடு மட்டும்தான் சம வாய்ப்பினை வழங்குகிறது' எனும் குறுகிய விளக்கத்தினால், ‘தகுதி-திறமை' என்பது சுருங்கிவிடக் கூடாது. போட்டிக்கான தேர்வுகள் என்பது நடைமுறையில் கல்வி பயிலும் இடங்களுக்குப் போட்டியாளர்களைத் தெரிவு செய் வதாக மட்டுமே உள்ளது; வாழும் சூழல் அனுபவங்கள், அதை ஒட்டிய பயிற்சிகள், தனிப்பட்ட குணநலன்கள் என ஒருவரிடம் உள்ள சிறப்புத் தன்மைகளை வினை முடித்திடும் ஆற்றலை கருத்தில் கொள்வதாக இல்லை. குறிப்பிட்ட சில (ஒடுக்கப்பட்ட) வகுப்பினருக்குள்ள சமூக, பொருளாதார பண்பாட்டு அடிப்படை அனுகூலங் களால் அவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற் கான வாய்ப்பினை போட்டித் தேர்வுகள் பிரதிபலிக்க வில்லை; வழங்கிடவும் இல்லை.

''High scores in an examination are not a proxy for merit. Merit should be socially contextualized and reconceptualized as an instrument that advances social goods like equality that we as a society value. In such a context, reservation is not at odds with merit but furthers its distributive consequences, the Bench said.''

இதன் தமிழாக்கம் வருமாறு:

''ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிடுவதாலேயே தகுதி - திறமையின் அடையாளம் என அதை கருதிட முடியாது. சமூகத்தை - சமூகச் சூழலை தொடர்புபடுத்தி, தொடர்ந்து தொடர்புபடுத்தியே ‘தகுதி - திறமை' கணக் கிடப்படவேண்டும். அத்தகைய அணுகுமுறையே சமூக முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்குமான உயர்மதிப் பாகக் கருதப்படவேண்டும். இத்தகைய போக்கில், இட ஒதுக்கீடு என்பது, தகுதி - திறமைக்கான முரண்பாடாக இல்லாமல், அனைவருக்கும் பங்கீட்டு (பிரதிநிதித்துவ) விளைவுகளை ஏற்படுத்திடும் வழிமுறையாகவே உள்ளது என நீதிமன்ற அமர்வு கூறுகிறது.

மேலே கூறிய கருத்துகள் திராவிடர் இயக்கம் கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக தொடர்ந்து சமூகநீதிப் போராட்டத்தில் கூறிவரும் கருத்து, உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 15(4) என்ற கூறு, 15 ஆவது விதிக்கு விலக்கு அல்ல. அதன் தத்துவத்திற்கு வலு சேர்ப்பது என்பதை வலியுறுத்தியுள்ளது.

'தகுதி, திறமை' மோசடியை அம்பலப்படுத்தி தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!

உச்சநீதிமன்ற வரலாற்றில், ஆந்திராவிலிருந்து சென்று பல ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் கே.இராமசாமி அவர்கள் இந்தத் ‘தகுதி-திறமை' மோசடியை ஓங்கி மண்டையில் அடித்த பிறகு வந்த இரண்டாவது மகத்தான தீர்ப்பு - ‘தகுதி-திறமை' மோசடியை அம்பலப்படுத்தி இத்தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்!

 

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

22 .1.2022



இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:27 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இட ஒதுக்கீடு, தீர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

செங்காந்த மலர்

செங்காந்த மலர்
தமிழ் நாட்டு மலர்
Powered By Blogger

இலங்கை பயணம்

இலங்கை பயணம்
யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அளிக்கவேண்டிய நிதியை அளிக்க மறுப்பது தி.மு.க. ஆட்சிக்கு நிதி நெருக்கடியை உண்டாக்கும் நோக்கம்தானே! ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து வரும் 3 ஆம் தேதி கழக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

எனக்கு பிடித்தவை

  • 2.வாழ்வியல் சிந்தனைகள்
  • 1.தமிழர் தலைவர்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

Translate மொழிபெயர்

Wikipedia

தேடல் முடிவுகள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
    விடுதலை நாளேடு Published February 25, 2025 பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கி...
  • உமா மகேஸ்வரனார் பெயரன் த.கு. திவாகரனாரின் பவழ விழா கவியரங்கம் (கன்னிமேரா நூலகம்)
    சென்னை எழும்பூர் கன்னிமேரா நூலக அரங்கில் 21.12.2024 முற்பகல் 9.30 மணி அளவில் "கலசலிங்கம்- ஆனந்த சேவா சங்கம்" ஏற்பாட்டி...
  • துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனியுடன் ஒரு நேர்காணல்
    இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு! Published August 24, 2024, விடுதலை ஞாயிறு மலர் வி.சி.வில்வம் ஒரு ...
  • காமராஜரைப் பட்டப் பகலில் கொலை செய்ய முயன்ற கூட்டம் எது?
      கருஞ்சட்டை கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேடு Published November 19, 2024 கருஞ்சட்டை புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்து விட்டு, பிறகு...
  • ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை!
    புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!” Published D...
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    விடுதலை நாளேடு Published March 7, 2025 புதுடில்லி, மார்ச் 7  தாய்மொழியுடன் ஆங்கில கல்வி பெற்றவர்களின் வாழக்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக நெதர்லா...
  • ‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!
    விடுதலை நாளேடு Published October 29, 2024   ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது! ஒரே பண்டிகைக்குப்...
  • புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
      புதுடில்லியில் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!! ராகுல்காந்தி, அகிலேஷ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை! திராவிட மாண...
  • இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
    Published January 30, 2025 இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக் மற்றும் ஹெ...
  • பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் பவள விழா – புத்தக வெளியீடு
    விடுதலை நாளேடு Published October 6, 2024   பெரியார் மருத்துவக் குழும இயக்குனர் மருத்துவர் இரா. கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் (ப...

லேபிள்கள்

  • 10% ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை
  • 100நாள்வேலை
  • 2020
  • 2021
  • 2024
  • 27%
  • 60 ஆண்டு
  • 7 திட்டங்கள்
  • 91
  • அக்னிபாதை
  • அகவிலைப்படி
  • அஞ்சலகம்
  • அண்ணா
  • அண்ணா பல்கலை
  • அண்ணா பல்கலைக்கழகம்
  • அண்ணாமலை
  • அணி
  • அதிபர்
  • அதிரடி அன்பழகன்
  • அநீதி
  • அபராதம்
  • அபாயம்
  • அம்பத்தூர்
  • அம்பேத்கர்
  • அமிர்தலிங்கம்
  • அமிர்ஷா
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்.அய்.டி
  • அய்.அய்.டி.
  • அய்.ஏ.எஸ்.
  • அய்.நா.
  • அய்.பி.எஸ்
  • அய்தராபாத்
  • அயோத்திதாசர்
  • அயோத்திதாசர் மணி மண்டபம்
  • அர்ச்சகர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சகர் பார்ப்பனர்
  • அரக்கோணம்
  • அரசமைப்பு சட்டம்
  • அரசாணை
  • அரசு
  • அரசு அலுவலகங்கள்
  • அரசு அறிவிப்பு
  • அரசுப் பணி
  • அரபு மொழி
  • அவதூறு
  • அவமதிப்பு
  • அளிப்பு
  • அறநிலையத் துறை
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறைஞாண்
  • அன்பழகனார்
  • அனுமதி மறுப்பு
  • அனுமான்
  • அனைத்து கட்சி கூட்டம்
  • அனைத்து சாதியினர்
  • அனைத்து ஜாதி
  • அனைத்து ஜாதியினர்
  • அனைத்துக் கட்சிக் கூட்டம்
  • அனைத்துக்கட்சி
  • அனைத்துக்கட்சி கூட்டம்
  • அஷ்டமி நவமி
  • ஆ.ராசா
  • ஆகமம்
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியர்அறிக்கை
  • ஆட்சி
  • ஆணை
  • ஆந்திரா
  • ஆபத்து
  • ஆபாச நடனம்
  • ஆய்வரங்கம்
  • ஆய்வுக்குழு
  • ஆயுத பூஜை
  • ஆயுர்வேதம்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்ப்பாட்ட அறிவிப்பு
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரப்பா
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆளுநர் விருந்து
  • ஆன்மிக சொற்பொழிவு
  • ஆன்மீகம்
  • ஆனந்த விகடன்
  • ஆனைமுத்து
  • இ.டபில்யூ.எசு
  • இச்சை
  • இசை
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதுக்கீடு
  • இடிப்பு
  • இணையதளம்
  • இந்தி
  • இந்தி அழிப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய இராணுவம்
  • இந்து சட்டம்
  • இந்து தமிழ் திசை
  • இந்து தமிழ்திசை நாளேடு
  • இந்து திருமணம்
  • இந்து நாளேடு
  • இந்து மாநாடு
  • இந்துத்துவா
  • இந்துமதப் பண்டிகைகள்
  • இந்துமதம்
  • இமாம் பசந்த்
  • இரங்கல்
  • இரங்கல் அறிக்கை
  • இரயில் எரிப்பு
  • இரயில்வே
  • இராசு
  • இராமராஜ்யம்
  • இராமன்
  • இராமன் பாலம்
  • இராமாயணம்
  • இராஜஸ்தான்
  • இல்லத்திறப்பு
  • இலங்கை
  • இலவசம்
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இன்பக்கனி
  • உ.பி.
  • உ.வே.ச
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பு
  • உச்சநீதிமன்றம்
  • உடல்
  • உடைப்பு
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உயர் நீதிமன்ற தீர்ப்பு
  • உயிரிழப்பு
  • உரம்
  • உரிமை
  • உரிமைத்தொகை
  • உரை
  • உலகத் தமிழ் மாநாடு
  • உள்ஒதுக்கீடு
  • உறுதிமொழி
  • ஊத்துக்கோட்டை
  • ஊதியம்
  • ஊரக வளர்ச்சி
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை
  • எதிர்ப்பு
  • எழுத்தியல்
  • எழும்பூர்
  • எழும்பூர் ரயில் நிலையம்
  • என்எல்சி
  • ஒப்பீடு
  • ஒப்புதல்
  • ஒரே மொழி
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றிய அரசு
  • ஓசூர்
  • ஓதுவார்
  • ஓபிசி
  • ஓய்வூதியம்
  • க்யூஆர் கோட்
  • கச்சத்தீவு
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கடவுள்
  • கடவுள் மறுப்பு
  • கடன்
  • கடிதம்
  • கண்டணம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டனம்
  • கம்யூனிஸ்ட்
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கர்ப்பூரி தாகூர்
  • கருணை வேலை
  • கருத்தரங்கம்
  • கருத்தியல் பயிற்சி
  • கருத்து
  • கருத்துப்படம்
  • கருத்துரை
  • கருநாடக மாநிலம்
  • கரோனா
  • கல்
  • கல்வி
  • கல்வி அமைச்சர்
  • கல்வி நிலையம்
  • கல்வி வளாகம்
  • கல்வெட்டு
  • கலந்துரையாடல்
  • கலாச்சாரம்
  • கலி பூங்குன்றன்
  • கலிபூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் சிலை
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • கலைஞருடன் – ஒரு நேர்காணல்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கவிதை
  • கவியரங்கம்
  • கவுதமன்
  • கழக நூல்கள்
  • கழகம்
  • கழுதை
  • கன்னிமேரா
  • கனடா
  • கனிம நிலங்கள்
  • கனிமொழி
  • காணொலி
  • காந்தி
  • காப்பீடு
  • காமராஜர்
  • காரணம்
  • காலை உணவு
  • காலை சிற்றுண்டி
  • கி.வீரமணி
  • கியூட்
  • கிரிமிலேயர்
  • கிருஷ்ணகிரி
  • கீழ்ப்பாக்கம்
  • கீழடி
  • குடந்தை
  • குடியரசுத் தலைவர்
  • குடியிருப்பு
  • குடியுரிமை
  • குடியுரிமை சட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டம்
  • குடியுரிமைச் சட்டம்
  • குமரி முதல்
  • குமுதம்
  • குலக்கல்வி
  • குவைத்
  • குழந்தை
  • குழந்தை திருமணம்
  • குழந்தை தொழிலாளர்
  • குழந்தையின்மை
  • குற்றச்சாட்டு
  • குற்றம்
  • குறள்
  • குன்றக்குடி அடிகளார்
  • குஜராத்
  • கூட்டம்
  • கூட்டமைப்பு
  • கூடுவாஞ்சேரி
  • கேதார்நாத்
  • கேந்திர வித்யாலயா
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி
  • கைது
  • கைபேசி
  • கொடும்பாவி எரிப்பு
  • கொடுமை
  • கொரோணா
  • கொலை
  • கொலை முயற்சி
  • கொலைக்கருவி
  • கொள்கை பரவல்
  • கோ.தங்கராசு
  • கோகுல்ராஜ்
  • கோத்ரா
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோரிக்கை
  • கோவிட்- 19
  • கோவில்
  • கோவை
  • ச்டாலின்
  • சகுனம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சங்கரையா
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்ட மன்றம்
  • சட்டசபை
  • சட்டத்திருத்தம்
  • சட்டம்
  • சட்டமன்ற தீர்மானம்
  • சத்திரியர்
  • சதி
  • சந்தா
  • சந்திப்பு
  • சந்துரு பரிந்துரை
  • சபரிமலை
  • சம்புகன்
  • சமசுக்கிருதம்
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக நீதி நாள்
  • சமூகநீதி
  • சமூகநீதி நாள்
  • சரஸ்வதி
  • சனாதனம்
  • சாக்கோட்டை
  • சாகித்ய அகாடமி
  • சாதனை
  • சாதி
  • சாதி சான்றிதழ்
  • சாமி
  • சாமியார்
  • சாய்பாபா
  • சாலை
  • சான்றிதழ்
  • சிஏஏ
  • சிங்கப்பூர்
  • சிங்கப்பெருமாள் கோவில்
  • சிங்காரவேலர்
  • சித்தராமய்யா
  • சித்தராமையா
  • சித்திரபுத்திரன்
  • சிந்துவெளி
  • சிபிஎஸ்இ
  • சிபிஎஸ்சி
  • சிலம்பம்
  • சிலை
  • சிறப்பு
  • சிறப்பு கூட்டம்
  • சிறை
  • சீட்
  • சீனா
  • சுகாதாரத்துறை
  • சுடுகாடு இடுகாடு
  • சுதந்திரப் போராட்ட வீரர்
  • சுந்தரம்
  • சுற்றறிக்கை
  • சூத்திரன்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • செக்கடி குப்பம்
  • செங்கல்பட்டு
  • செம்மொழி
  • செம்மொழி நூலகம்
  • செய்தி
  • செய்யாறு
  • செயலி
  • செயற்குழு
  • செல் எண்கள்
  • சென்னை
  • சேது
  • சேது கால்வாய்
  • சேது பாலம்
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சொர்க்கவாசல்
  • சோசலிசம்
  • சோனியா
  • டாக்டர்
  • டி ஆர் பாலு
  • டி.ஆர்.பாலு
  • டில்லி
  • டெல்லி
  • டைம்ஸ்
  • தகவல் தொழில் நுட்பக்குழு
  • தகைசால் தமிழர்
  • தகைசால் தமிழர் விருது
  • தஞ்சை
  • தடுப்பு
  • தடுப்பூசி
  • தடை மறுப்பு
  • தண்டனை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியாரின் பெயர்
  • தமிழ்
  • தமிழ் அர்ச்சனை
  • தமிழ் இணையம்
  • தமிழ் கட்டாயம்
  • தமிழ் சங்கம்
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் பண்பாட்டு மாதம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் மாநாடு
  • தமிழ் மொழி
  • தமிழ் வீரர்கள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு முதல்வர்
  • தமிழர்
  • தமிழர் தலைவர்
  • தமிழில் குடமுழுக்கு
  • தர்மபுர ஆதீனம்
  • தர்மபுரி
  • தர்மம்
  • தலைப்பு உரை
  • தலைமை
  • தலைமை நீதி
  • தலையங்கம்
  • தலைவர்கள்
  • தள்ளுபடி
  • தனியார் நிறுவனங்கள்
  • தனியார்மயம்
  • தாய்லாந்து
  • தாழ்த்தப்பட்டோர்
  • தி.மு.க. அரசு
  • தி.மு.க. மாணவரணி
  • திடல்
  • திமுக
  • தியாகராயர் நகர்
  • திராவிட இயல்
  • திராவிட தேசியம்
  • திராவிட மாடல்
  • திராவிடப் பாரம்பரியம்
  • திராவிடம்
  • திராவிடம் வென்றது!
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திரிபு வேலை
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருமாவேலன்
  • திருமுருகன் காந்தி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளூர்
  • திருவாடுதுறை
  • தில்லி
  • திவாகரன்
  • திறப்பு
  • தினகரன்
  • தினசெய்தி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமணி கதிர்
  • தினமலர்
  • தீக்கதிர்
  • தீண்டாமை
  • தீபாவளி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்லக்
  • துக்ளக்
  • துக்ளக் பதிலடி
  • துணை முதலமைச்சர்
  • துயர் துடைப்பு
  • துயர்துடைப்பு
  • துரை.சந்திரசேகரன்
  • துரைமுருகன்
  • துளக்
  • தெலுங்கானா
  • தென் சென்னை
  • தேசிய கல்வி
  • தேசிய சட்டக் கல்லூரி
  • தேர்தல்
  • தேர்தல் அறிக்கை
  • தேர்தல் பத்திரம்
  • தேர்வாணையம்
  • தேர்வு
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொடக்கம்
  • தொண்டு
  • தொப
  • தொல்.திருமாவளவன்
  • தொழில்படிப்பு
  • தொழிலாளர்
  • தொழிலாளர் போராட்டம்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • நகை
  • நடராசன்
  • நடுவன் அரசு துறை
  • நடைபாதைக் கோயில்கள்
  • நம்பிக்கை
  • நரபலி
  • நரிக்குறவர்
  • நரேந்திரர்
  • நல வாரியம்
  • நவராத்திரி
  • நன்கொடை
  • நன்றி
  • நாகநாதன்
  • நாகை
  • நாங்குநேரி
  • நாத்திகம்
  • நால்வர்
  • நிகழ்வுகள்
  • நிதி
  • நியமனம்
  • நிறைவு
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவுநாள்
  • நீக்கம்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீதிக்கட்சி
  • நீதித்துறை
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதி மோகன்
  • நீதிபதிகள்
  • நீதிமன்றம்
  • நீரிழிவு
  • நீலச் சட்டை பேரணி
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூலகம்
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெய்வேலி
  • நெல்லை
  • நேர்காணல்
  • பக்தி
  • பகவத் கதை பாராயணம்
  • பகவத்கீதை
  • பகுத்தறிவாளர் கழக மாநாடு
  • பசு
  • பஞ்சாப்
  • படத்திறப்பு
  • படம் திறப்பு
  • பண்பாட்டுப் படையெடுப்பு
  • பணி
  • பணிஓய்வு
  • பணிநிறைவு
  • பணிபுரியும் பெண்கள்
  • பணியாளர்
  • பணியிடை நீக்கம்
  • பதக்கம்
  • பதவி உயர்வு
  • பதவி ஏற்பு
  • பதவியேற்பு
  • பதில்
  • பதிலடி
  • பதிவு
  • பயணம்
  • பரதம்
  • பரப்புரை
  • பரப்புரை திட்டம்
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பல்லாவரம்
  • பலகை
  • பவழ விழா
  • பழங்குடியினர்
  • பள்ளி
  • பள்ளிக்கல்வித்துறை
  • பஜனை
  • பா.இயேசுராஜா
  • பா.ஜ.க
  • பா.ஜ.க.
  • பாட திட்டம்
  • பாடம்
  • பாண்டே
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன பக்தி!
  • பார்ப்பன வெறி
  • பார்ப்பனத் திமிர்
  • பார்ப்பனர்
  • பாரத ரத்னா
  • பாரதிதாசன் விருது
  • பாரம்பரிய சின்னம்
  • பாராட்டு
  • பாராட்டு விழா
  • பாலபிரஜாபதி
  • பாலம்
  • பாலியல் லீலை
  • பாலியல் வன்கொடுமை
  • பாவாணர்
  • பாஜக
  • பி.எப்.
  • பிச்சை
  • பிணை
  • பிபிசி
  • பிரதமர்
  • பிராமண – சூத்திரப் போராட்டம்
  • பில்கிஸ் பானு
  • பிள்ளையார் ஊர்வலம்
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற இதழ்
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பிறந்தநாள் அறிக்கை
  • பிறமொழி கற்றோர்
  • பின்னணி
  • பிஜேபி அரசு
  • பீகார்
  • புகழாரம்
  • புகார்
  • புத்தக வெளியீடு
  • புத்தகக் காட்சி
  • புத்தாண்டு
  • புதிய கல்வி
  • புதிய கல்வி கொள்கை
  • புதிய சட்டம்
  • புதிரை வண்ணார்
  • புதுச்சேரி
  • புதுடில்லி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புலம்பெயர் தமிழர்
  • புலவர்
  • புலவர் வீரமணி
  • புலால் உணவு
  • புழல்
  • புறக்கணிப்பு
  • பூணூல்
  • பூமி பூஜை
  • பெங்களூரு
  • பெட்ரண்ட் ரஸல்
  • பெண்
  • பெண் ஏன் அடிமையானாள்?
  • பெண்கள்
  • பெண்கள் ஆணையம்
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கு இட ஒதுக்கீடு
  • பெண்ணுரிமை
  • பெரம்பூர் பி.சபாபதி
  • பெரியார்
  • பெரியார் 1000
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் நினைவிடம்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பணி
  • பெரியார் பல்கலைக்கழகம்
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் மண்
  • பெரியார் லைஃப்
  • பெரியார் விருது
  • பெருமை
  • பெல்
  • பேட்டி
  • பேரடை
  • பேரணி
  • பேராசிரியர்
  • பேரிடர்
  • பேருந்து
  • பொங்கல்
  • பொதுக்குழு
  • பொதுத்தேர்வு
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பு
  • போட்டித் தேர்வு
  • போதைப் பொருள்
  • போராட்டம்
  • மக்களவை உறுப்பினர்
  • மக்களவைத் தேர்தல்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர்
  • மகளிர் உரிமைத் தொகை
  • மகளிர் நாள்
  • மகாராணி
  • மகாவீரர்
  • மஞ்சை வசந்தன்
  • மடையர்
  • மணல் திட்டு
  • மணவழகர் மன்றம்
  • மணவிழா
  • மணிப்பூர்
  • மணிமண்டபம்
  • மணியம்மையார்
  • மணியரசன்
  • மத்திய அரசு
  • மதச்சார்பின்மை
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதவாதம்
  • மது குடி
  • மராட்டியம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவக் கல்லூரி
  • மருத்துவக் கல்வி
  • மருத்துவம்
  • மருத்துவமனை
  • மருத்துவர்
  • மலம்
  • மலர்
  • மலன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மழை
  • மழை வெள்ளம்
  • மறியல்
  • மறுப்பு
  • மறைவு
  • மனித உரிமை
  • மனித சங்கிலி
  • மனுதர்ம யோஜனா
  • மனுதர்மம்
  • மனுஷ்யபுத்திரன்
  • மனைவி சம்பளம்
  • மாணவர்
  • மாணவர் கழகம்
  • மாணவர்கள்
  • மாநாடு
  • மாநில அரசு
  • மாநில அரசுப் பணி
  • மாநிலங்களவை
  • மாம்பழம்
  • மார்கழி
  • மாலனுக்கு பதிலடி
  • மாற்றம்
  • மாற்றுத்திறனாளி
  • மாற்றுவோம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீட்பு
  • மீனவர்
  • மு க ஸ்டாலின்
  • மு.க. ஸ்டாலின்
  • மு.க.ஸ்டாலின்
  • முத்துக்கூத்தன் நூற்றாண்டு
  • முத்தையன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முருகன்
  • முற்பட்டோர்
  • முஸ்லிம்
  • முஸ்லிம்கள்
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூடநம்பிக்கைப் பிரச்சாரம்
  • மூடப் பண்டிகை
  • மூதறிஞர் குழு
  • மே நாள்
  • மொழி
  • மொழிகள்
  • மொழிப்போர்
  • மோசடி
  • யாகம்
  • யாழ்ப்பாணம்
  • யுனெசுகொ
  • ரங்கராஜ்
  • ரசல்
  • ரமணர்
  • ரயில்வே
  • ரஜினி
  • ராகுல் காந்தி
  • ராணுவம்
  • ராமதாஸ்
  • ராமர் கோயில்
  • ராஜஸ்தான்
  • ரிசர்வ் வங்கி
  • வ.உ.சி.
  • வங்கதேசம்
  • வங்கி
  • வட்டாட்சியர்
  • வட இந்தியா
  • வட மாநிலம்
  • வடநாடு
  • வடமாநிலங்கள்
  • வரவு செலவு
  • வரவேற்பு
  • வரி
  • வருகை
  • வழக்கு
  • வழக்கு விசாரணை
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன் கொடுமை
  • வன்கொடுமை
  • வன்புணர்வு
  • வன்முறை
  • வன உயிரியல் பூங்கா
  • வா உ சி
  • வாரியம்
  • வாரியார்
  • வாழ்த்து
  • வி.பி.சிங்
  • விசாரணை
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை90
  • விடுதலைப் போர்
  • விடுமுறை
  • விபத்து காப்பீட்டுத் திட்டம்
  • விமானநிலையம்
  • வியப்பு
  • விருது
  • விருதுநகர்
  • விலக்கு
  • விவசாயி
  • விவேகானந்தர்
  • விழா
  • விளக்கம்
  • விளையாட்டு
  • விஜயபாரதம்
  • விஸ்வகர்மா திட்டம்
  • வீட்டு நிகழ்ச்சிகள்
  • வீட்டுமனை
  • வெள்ளம்
  • வெள்ளை அறிக்கை
  • வெளியேற்றம்
  • வெற்றி
  • வேங்கை வயல்
  • வேதம்
  • வேர்ல்ட் ரெக்கார்ட்
  • வேலை நேரம்
  • வேலைவாய்ப்பு
  • வைக்கம்
  • வைக்கம் நூற்றாண்டு
  • வைகோ
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜாதி உணர்வு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி நீக்கம்
  • ஜாதி பெயர்
  • ஜாதி பேதம்
  • ஜாதி முறை
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜூனியர் விகடன்
  • ஜெர்மன்
  • ஸ்டாலின்
  • ஹிந்தி
  • ஹிந்தி எதிர்ப்பு
  • ஹிந்தி எழுத்து அழிப்பு
  • ஹிந்துத்துவா
  • CAB&NRC

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ▼  ஜனவரி (15)
      • தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்ட...
      • தேசிய சட்டக் கல்லூரி சேர்க்கையில் எஸ்.சி., எஸ்.டி....
      • கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி ந...
      • தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அ...
      • அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்த...
      • மாங்காய் மடையர்கள்!
      • புண்படுத்துபவர் யார்? 'தினமலர்' 22.8.2021
      • இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழ...
      • இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக ...
      • 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ...
      • தமிழுக்குப் பெருமை; அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்ட...
      • இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் நம் தமிழ் வீரர்கள...
      • 2021 - மறுபதிப்பு நூல்கள் திராவிடர் கழக (இயக்க) வெ...
      • 95 வயதுவரை ஓய்வின்றி உழைத்தவர் தந்தை பெரியார் அவரத...
      • 2021இல் உலகை அச்சுறுத்திய நிகழ்வுகள்
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)

சிறப்புடைய இடுகை

அமெரிக்கா - வாஷிங்டன் நகரில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது

வரவேற்புரை என்னும் தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மேரிலாண்ட் மாகாணத்தின் 8-ஆம் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி ஜாமி ரஸ்கின் அவர்களுக்கு தமி...

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (15)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (5)
  • ►  2023 (104)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (10)
  • ▼  2022 (106)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (10)
    • ▼  ஜனவரி (15)
      • தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்ட...
      • தேசிய சட்டக் கல்லூரி சேர்க்கையில் எஸ்.சி., எஸ்.டி....
      • கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி ந...
      • தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அ...
      • அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்த...
      • மாங்காய் மடையர்கள்!
      • புண்படுத்துபவர் யார்? 'தினமலர்' 22.8.2021
      • இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழ...
      • இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக ...
      • 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ...
      • தமிழுக்குப் பெருமை; அமெரிக்காவில் தமிழ்ப் பண்பாட்ட...
      • இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கும் நம் தமிழ் வீரர்கள...
      • 2021 - மறுபதிப்பு நூல்கள் திராவிடர் கழக (இயக்க) வெ...
      • 95 வயதுவரை ஓய்வின்றி உழைத்தவர் தந்தை பெரியார் அவரத...
      • 2021இல் உலகை அச்சுறுத்திய நிகழ்வுகள்
  • ►  2021 (266)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (46)
    • ►  ஜூலை (26)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (17)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (24)
  • ►  2020 (155)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (33)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  ஜனவரி (42)
  • ►  2019 (149)
    • ►  டிசம்பர் (35)
    • ►  நவம்பர் (37)
    • ►  அக்டோபர் (58)
    • ►  செப்டம்பர் (19)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.