September 22, 2020 • Viduthalai • மற்றவை
இன்று வெளிவந்துள்ள (30.9.2020) 'துக்ளக்' கார்ட்டூன் இது.
'தமிழ் இந்து ஏட்டில் (12.9.2020) திராவிடர் கழகத் தலைவர் இப்படி சொன்னதாக வாசகர்கள் எழுதும் 'பஞ்ச்' டைலாக் என்ற பெயரில் வெளிவந்தது. இதுகுறித்து 'தமிழ் இந்து' ஏட்டின் ஆசிரியரைத் தொடர்புகொண்டபோது, அறிவு நாணயத்துடன் 'தவறுக்கு வருந்துகிறோம்' என்று எல்லோர் கண்களிலும் படுவதுபோன்று வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியை 'விடுதலை' முதல் பக்கத்தில் வெளியிட்டது. இவ்வளவுக்குப் பிறகும், இப்படி 'துக்ளக்' கார்ட்டூன் போடுகிறதென்றால் இந்தப் பித்தலாட்டத்துக்குப் பெயர்தான் துக்ளக். 'கண்ணாடி மான்யப் பரம்பரை' அல்லவா? எதற்குத்தான் வெட்கப்படப் போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக