'
November 26, 2022 • Viduthalai
மருத்துவர் ராதிகா முருகேசன் தொகுத்த 'அன்றே சொன்னார் பெரியார்' என்ற புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டார் மூத்த திரைப்பட இயக்குநர் வி.சி. குகநாதன், எழுத்தாளர் ஓவியா, வாலாசா வல்லவன், அரசுஎழிலன், மருத்துவர் ப..மீ யாழினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். (சென்னை பெரியார் திடல், 25.11.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக